Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
இந்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு, மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களில் இருந்து மக்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு முப்படையினரின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
5 minute ago
8 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
34 minute ago
40 minute ago