Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாள் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இராணுவ வீரர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, அவருக்கு பதிலான மற்றுமொரு முன்னாள், இராணுவ வீரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24ஆம் திகதி அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி முதல் இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்தாக 16 நாட்களாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago