2025 மே 19, திங்கட்கிழமை

உறுப்பினர் உபாலி குழப்பம்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான ஆதரவாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, ஜனாதிபதி விசாரணை குழுவின் அறைக்குள் நுழைந்தபோது குழப்பம் விளைவித்ததாக அறியமுடிகின்றது.

இந்த அறையில் போதியளவான இடவசதி இன்மையினால், வருகைதருகின்ற அனைவருக்கும் இடவசதிகளை ஏற்படுத்தி கொடுக்கமுடியாது என்று ஆணைக்குழு அறிவித்தல் ஒட்டியுள்ளது.

ஆணைக்குழு அறிவித்தலுக்கு அமைய அழைக்கப்பட்ட சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முதலில் அனுமதிக்கப்படுவர். அதற்கு பின்னர் அறையில் இடமிருந்தார் ஏனையோர் அனுமதிக்கப்படுவர்.

இதுதொடர்பில் ஏதாவது இடைஞ்சல்கள் ஏற்படுமாயின் அதற்காக வருந்துவதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஸ்லி த சில்வா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X