Editorial / 2020 நவம்பர் 09 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தை, தனிமைப்படுத்தல் பகுதிகளிலோ அல்லது அந்த பகுதிக்குள் செல்வதற்கோ பயன்படுத்த முடியாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அந்தப் பகுதிகளுக்குள் சென்றுவருவதற்கான, விசேட காரணங்கள் இருந்தால் மட்டும். அதுதொடர்பில் அறிவுறுத்தி, அதற்கென விசேட அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
01 May 2026