Editorial / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
24 மணிநேரத்துக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 554 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 159 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான 39 நாள்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 41,557 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 10,719 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago