2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஊரடங்கு நீடிக்குமா? அமைச்சரின் பதில்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பின்னர் நீடிப்பதா என்பது தொடர்பான முடிவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவையின் பிரதிப் பேச்சாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X