2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’’எனது வழக்கறிஞர் இன்னும் வெளிநாட்டில்’’ : ரணில்

Freelancer   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அலுவலகத்தில் புத்தாண்டை இன்று (21)தொடங்கினார்.

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, பிடகோட்டே, சிறிகொத்தவில் உள்ள ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டமை குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

 "எனது வழக்கறிஞர் இன்னும் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்ததும் நான் ஒரு திகதியில் புறப்படுவேன்" என்றும் கூறினார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X