2025 மே 20, செவ்வாய்க்கிழமை

என்னைக் கைதுசெய்ய முயல்கின்றனர்: கம்மன்பில

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய நிறுவனமொன்றின் 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை மோசடியான அற்றோனித் தத்துவப் பத்திரத்தை (Power of Attorney) தயாரித்தமை தொடர்பான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக்கொண்டு, பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர், தன்னைக் கைதுசெய்ய முயற்சிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில கூறினார்.

அரசாங்கத்திலுள்ள அமைச்சராருவர் அவரது செல்வாக்கைப்பயன்படுத்தி, தனக்கெதிராக செயற்படுவதாகவும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவும் இக் குற்றச்சாட்டைக்கொண்டு தன்னைக் கைதுசெய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X