2026 மே 11, திங்கட்கிழமை

dd

’’எமது பாராளுமன்ற குழு இன்று 5 மணிக்கு கூடும்’’

Simrith   / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (03)  பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொள்பவர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவை தெரிவு செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்றக் குழு இன்று (02)  மாலை 5 மணிக்கு கூடவுள்ளது.

இந்த முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக எமது பாராளுமன்ற குழு இன்று (02) மாலை 5 மணிக்கு கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .