Editorial / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 26ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கைதிகள் சிலரை கொலைச் செய்த சம்பவம் தொடர்பிலேயே எமில் ரஞ்சன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago