2026 மார்ச் 16, திங்கட்கிழமை

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 31 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய 289 ரூபாயாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

325 ரூபாயாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

305 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X