Editorial / 2020 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் மோப்பநா பிரிவில் இருந்து அகற்றப்பட்ட, மோப்ப நாய்களை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கை கண்டியில் நேற்று (15) நடைபெற்றது.
10 வயதைக் கடந்த நாய்களே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன்போது 25 நாய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவில் இருந்த “வு பிரிடி“ என்ற மோப்ப நாய், ஓர் இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ரெஜி, பெட்டிகா, எல்வின், பம்பர், ரோசி, ஹீரோ ஆகிய மோப்ப நாய்களும் நேற்று (15) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில் ஹீரோ என்ற மோப்ப நாய், 350 குற்ற விசாரணை நடவடிக்கைகளிலும் 600 போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
.
7 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
59 minute ago
2 hours ago