2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கொள்ளையனை தெரியுமா?

Editorial   / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாவ பகுதியில் சமீபத்தில் நடந்த கடை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரின் புகைப்படத்தை மஹாவ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களின் போது அடையாளம் தெரியாத சந்தேக நபர் பல கடைகளுக்குள் புகுந்து மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த நபரை அடையாளம் கண்டு கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தகவல் தெரிந்தவர்கள் நிக்கவெரட்டியவில் உள்ள பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவை 037-2260008 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி 071-8596411 என்ற இலக்கத்துக்கு  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X