2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஏ9 வீதியின் ஒரு பகுதி பூட்டு

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதையடுத்து, கண்டி-மாத்தளை ஏ09 வீதியானது, அம்பத்தென்னை குடுகல தொடக்கம் பலகடுவ வரையான ஒரு பகுதி  மூடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மாத்தளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கட்டுகஸ்தோட்டை-வத்தேகம வீதியை அல்லது  மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்தியாசிய தேவைகளுக்காக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படுகின்றபோதிலும், எவ்விடத்திலும் நிறுத்துவதற்கு  அனுமதி வழங்கப்பட மாட்டாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .