2026 மே 09, சனிக்கிழமை

dd

ஐக்கிய தேசியக் கட்சி அவசர கூட்டம்

Freelancer   / 2024 நவம்பர் 16 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து இன்று (16) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .