Editorial / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா இந்தியன் ஒயில் கம்பெனி (LIOC), பெட்ரோல் விலையை 'சைபெட்கோ'வின் விலைக்கு சமப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது.
அதன்படி, 92 ஆக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 309 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாயாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.
15 minute ago
19 minute ago
20 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
20 minute ago
33 minute ago