Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளும் எதிர்ப்பார்ப்பில் உள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோகலையில் இன்று (26) இடம்பறெ்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முரண்பாடுகளால் ஐக்கிய தேசியக் கட்சி பல பிரிவுகளாக உடையும் என்றும், தற்போதும் அவர்களில் சிலர் தமது கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் போது, இதன் பலன்களை பார்க்க கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago