2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஒன்றுகூடல்களை நடத்த தடை

J.A. George   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களை ஒன்று கூட்டும் நடவடிகைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மறு அறிவித்தல் வரை   மாநாடுகள், கருத்தரங்குகள் / விரிவுரைகள் / கண்காட்சிகள் / இசை நிகழ்ச்சிகள் / திருவிழாக்கள் / கொண்டாட்டங்கள் / அணிவகுப்புகள் மற்றும் தேவையற்ற ஒன்றுகூடல்கள் போன்றவை தடைசெய்யப்படும்.

நாட்டில் தற்போது காணப்படும் நிலையை கருத்தில் கொண்டு  பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .