Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணிகள் போக்குவர்த்து சேவையில் ஈடுபடும் ஓட்டோக்களில் மீற்றர் பொருத்தப்பட்டிருப்பதனை கட்டாயமாக்குவது தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய அதிகாரசபை தீர்மானித்துள்ளது
2018ஆம் ஆண்டு இதற்கான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக, ஓட்டோ பயன்படுத்தும் பொதுமக்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025