2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

“ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்க முயற்சி”

Editorial   / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, தெரிவித்தார்.

இலங்கையில் சமீப காலமாக உருவாகி வரும் ஆபத்தான சூழ்நிலை இது என்றும், இது நாட்டை இருளில் தள்ளும் அபாயம் உள்ளதாகவும் தேரர் கூறினார்.

ருஹுணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அகுரெட்டியே நந்த தேரருக்கு மியான்மர் அரசு அக்மக பண்டிதர் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கும் விழா கொழும்பில் வியாழக்கிழமை (14)  நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .