2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கங்கையில் மூழ்கி ஒருவர் பலி: இருவர் காப்பாற்றப்பட்டனர்

Kanagaraj   / 2015 நவம்பர் 07 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணிக்கக்கங்கையில் நீராடுவதற்குச் சென்ற இளைஞர்கள் மூவர், நீரில் அடித்துச்செல்லப்பட்டபோது காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும், கங்கையில் மூழ்கி ஒருவர் பலியாகியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மூவரும் ஹப்புத்தளையைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் பெய்யும் அதிக மழைக்காரணமாக மாணிக்கக்கங்கையில் நீராடுவதை தவிர்த்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X