Editorial / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்குளி பிரதேசத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பிரதேசத்தில் வாகனங்களை சோதனையிட்டபோதே அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நபர், தனது வாகனத்தில் 5 பொதிகளில் 10 கிலோ 800 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸவைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
6 minute ago
21 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
30 minute ago
38 minute ago