2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கடப்பாரை நெஞ்சில் ஏறியது

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலத்தில் நிலக்குத்தாக குத்தப்பட்டிருந்த அலவாங்கின் மீது, மரத்திலிருந்து தவிறிவிருந்த மாணவன், அவ்வலவாங்குடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம்,  புளத்சிங்கள பிரதேசத்தில் இடம்பெற்றது. 

அந்த அலவாங்கு மாணவனின் நெஞ்சுப் பகுதியையே பதம்பார்த்துள்ளது. சம்பவத்தையடுத்து அவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும், அலவாங்கு அகற்றப்படாமல் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X