R.Maheshwary / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமத்துடன் வேலைத்திட்டம் நிகழ்ச்சியின் கீழ், தமது கடமைகளை நிறைவேற்ற பின்வாங்கும் அரசாங்க அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கிராமத்துடன் வேலைத்திட்டத்துக்காக புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியால் பகிரப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற தாமதம் அல்லது பின்வாங்கும் அரசாங்க அதிகாரிகள், நேரடியாக ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்படுவர் என்றும் அவ்வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025