Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதுவரை கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை இன்று (26) தெரிவித்துள்ளார்.
வெலிசர கடற்படை முகாமில் 68 பேரும், விடுமுறையில் சென்றுள்ள 27 கடற்படையினரும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.
9 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago