2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடலில் அடித்து சென்றவர்கள் காப்பற்றப்பட்டனர்

Editorial   / 2019 ஜனவரி 16 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை – சங்கமித்தா கடற்கரை பகுதியில் குளிப்பதற்கு சென்ற நால்வர் அடித்து செல்லப்பட்ட நிலையில், குறித்த நால்வரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று (15) பகல், திருகோணேஸ்வரர் கோவிலில் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த குழுவினரே இவ்வாறு அனர்த்தத்துக்கு நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரையும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .