Editorial / 2019 ஜூலை 07 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026