Editorial / 2020 மார்ச் 09 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து கட்டாருக்கு வரும் நபர்களுக்கு இன்று முதல் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிச் செல்வதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஸ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தற்காலிகத் தடையை கட்டார் அரசாங்கம் விதித்துள்ளது.
8 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
26 Oct 2025