J.A. George / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளைக் காலை 5 மணிமுதல் மீண்டும் அறிவிக்கும் வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலையத்துக்கு வரும் ஊழியர்கள், நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையை, ஊரடங்கு அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
27 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
7 hours ago