2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கணவன் தாக்கியதால் மனைவி தவறான முடிவு

Freelancer   / 2025 மார்ச் 23 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் கணவன் தாக்கியதால் மன விரக்தியடைந்த மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய 4 மாதக் குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

மனைவிக்கும் கணவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன்போது கணவன் தனது மனைவியைத் தாக்கியுள்ளார். இதனால் மன விரக்தியடைந்த மனைவி உயிரை மாய்த்துக்கொண்டார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X