2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கன்னி விக்னராஜா - அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

R. Yasiharan   / 2022 செப்டெம்பர் 23 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரியும், ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அதிகாரிகள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் , இலங்கையின் நெருக்கடி நிலைமைக்கான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுக்கும் பொதுவான வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X