2025 மே 01, வியாழக்கிழமை

கப்ராலுக்கு எதிராக ரிட்-மனு

Editorial   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டமை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் ரிட்-மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கான நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்று (14) வழங்கப்பட்டது. அவர். தனது கடமைகளை நாளை (15) பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .