S.Renuka / 2025 ஜூன் 09 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹாவில் சில பகுதிகளில் புதன்கிழமை (11) காலை 08.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை (10 மணி நேரம்) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா - எல , கட்டுநாயக்க, சீதுவை ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா - எல , கந்தானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


1 hours ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
01 May 2026