J.A. George / 2020 ஒக்டோபர் 09 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 23 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமக்கு அருகிலுள்ள இடங்களில் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026