R.Maheshwary / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.கே.ஜி.கபில
கம்பஹா மாவட்டத்துக்குள் இன்று மாலை 4 மணிவரை 56 புதிய கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதில் 41 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றுபவர்கள் என, கம்பஹா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் மிகார ஏபா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் 1,583 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 23,668 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago