Editorial / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், வீதி விதிமுறைகளை மீறி, காரொன்றில் பயணம் செய்த நால்வரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தார்.
நால்வர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடிய அந்த வாகனத்தின் யன்னல்களில், அமர்ந்திருந்து அந்த நால்வரும் பயணித்துள்ளனர்.
அவர்கள் நால்வரும் விநோதமாக பயணித்த அந்த கார், கண்டி நகரிலுள்ள ஒருவரின் பெயரிலேயே பதிவுச் செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026