Kanagaraj / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டி அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர்.
காணாமல் போனவர்களுக்கான காரியாலயத்தை நிறுவுவது தொடர்பிலான சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்னும் சொற்ப நேரத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், அந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் கறுப்பு பட்டியணிந்து வருகைதந்துள்ளதாக அறிவித்தனர்.
தினேஷ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, ஜயந்த சமரவீர ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே கறுப்பு பட்டி அணிந்துள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago