2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கல்வி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நாளை  (16),முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இத்துப்போகும் தருவாயில் இருந்த பாடசாலை சீருடைகளுக்காக, திறைசேரியில் 2,372 மில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில், இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாக, மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .