S. Shivany / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்துள்ளதாதாக, பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டோரிடையே 11 கர்ப்பிணிப் பெண்களும், பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்ட 8 பேரும் அடங்குவதாக, அவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின ஹொரணை பகுதியிலேயே இதுவரை அதிகளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, ஹொரணை பகுதியில் இதுவரை, 116 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக, பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago