Editorial / 2025 ஒக்டோபர் 30 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது கள்ளக்கணவனின் மீது தாக்குதல் நடத்தி, அவருக்கு பலவந்தமான நஞ்சூட்டி படுகொலைச் செய்த கள்ள மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், அவரது சகோதரிகள் இருவர் மற்றும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டனர் என மொனராகலை தொடங்காவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள், 29, 32 ,36 வயதுடையவர்கள், ஆண், 25 வயதானவர்
குடும்ப தகராறு காரணமாக ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்து மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அது ஒரு கொலை என்பது தெரியவந்தது.
49 minute ago
57 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
57 minute ago
2 hours ago
6 hours ago