Editorial / 2019 ஜூலை 11 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்திலிருந்து, இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கழிவுகள் அடங்கிய 98 கொள்களன்களை உடனடியாக திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகளால் குறித்த கொள்களன்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் எபாலி இந்ரரத்ன தெரிவித்துள்ளார்.
57 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026