Janu / 2025 ஜூன் 16 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார்
குறித்த மாணவன் கார் வாங்குவதே தனது விருப்பம் என கூறியுள்ள நிலையில் மாணவி வீட்டில் இருந்த 20 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடி காதலனிடம் வழங்கியுள்ளார் .
பணத்தை வாங்கிக் கொண்ட மாணவன், மாணவியை ஏமாற்றியுள்ளதுடன் இது தொடர்பாக மாணவியின் வீட்டாருக்கு தெரியவந்ததையடுத்து குறித்த மாணவி அவரது தந்தையுடன் பொலிஸ் நிலையம் சென்று காதலன் மீது முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
4 minute ago
30 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
30 minute ago
3 hours ago
4 hours ago