2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காதலர் தின கொண்டாட்டம்:10 பேர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 15 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலர் தினமான  (14) இரவு வேளையில் கொழும்பு 07 ல் உள்ள கூட்டு நிகழ்ச்சிகளுக்கான நிலையம்  ஒன்றை சுற்றி வளைத்ததில் பெண்னொருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிலையத்துக்கு போதைப்பொருள் பாவனையுடன் கழியாட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .