S. Shivany / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாநகரசபையின் சகல பணியாளர்களும், இன்று (11) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலி நகரின் பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
57 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
01 May 2026