Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3230 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 3363 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவர்களில் 120 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
19 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago