2025 ஜூன் 16, திங்கட்கிழமை

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2020 ஜூன் 29 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் 19 தொற்றிலிருந்து ​கடற்படையைச்  சேர்ந்த மூவர் நேற்று (28) குணமடைந்துள்ளனர்.

அத்துடன், குணமடைந்து வீடு திரும்பும் சகலரும் மேலும் 14 தினங்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட  வேண்டுமென, சுகாதாரப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .