Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2ஆம் திகதி குவைத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல பாடகர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் குழு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திர சாப லியனகே, சமனலி பொன்சேகா, ஜொலி சியா, உபேக்கா நிர்மாணி உள்ளிட்ட 26 பேர் , ‘எதேர அபி’ என்ற அமைப்பினால் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர் .
குறித்த இசை நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறாததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது .
எவ்வாறாயினும், அந் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் குறித்த குழுவினரை சனிக்கிழமை (03) விடுவிக்க முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago