Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 13 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (13) இடம்பெறவுள்ளது.
திருவிழா திருப்பலி ஆராதனைகள் இன்று காலை பத்து மணிக்கு தமிழ் - சிங்கள மொழிகளில் இடம்பெறுமென்பதுடன், பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் நேற்று பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago