A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டுமெனக் கூறிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத மூவர், வீட்டிலிருந்தவர்களுக்கு தூக்கமாத்திரைகளை கொடுத்துவிட்டு, வீட்டிலிருந்த பணம், நகைககளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
கடவத்தை-மஹவ பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் அணியும் சீருடைய ஒத்த சீருடையையே, இனந்தெரியாத மூவரும் அணிந்துள்ளனர் என தவல்கள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026