Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள 7 வைத்தியசாலைகளில், கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஐ.டீ.எச், வெலிகந்த, கொழும்பு-கிழக்கு, இரணவில, காத்தாண்குடி, மினுவங்கொட, வெலிசர கடற்படை வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
14 minute ago
29 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
53 minute ago